நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - திருக்குறள்: 948
நோய் தணிக்கும் மருத்துவன் நோயை இன்னதென்று அறிந்து, நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து, பிழை படாமல் செய்தல் வேண்டும்.
டாக்டர் திரு ப. ஜெய வெங்கடேஷ்
MBBS, MS Ortho, MRCS (ENGLAND), Diploma SICOT அவர்கள் எலும்பு மற்றும் மூட்டு (ஆர்த்தோ) சம்பந்தமான தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
சென்னையில் நேரிலோ அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் Tele-consultation செயலி வாயிலாக வீடியோ கால் மூலமாகவோ ஆலோசனை பெறுங்கள்.
- எலும்பு முறிவு
- முடக்கு வாதம்
- கால் வீக்கம்
- சுளுக்கு
- ஜவ்வு விலகல்
- மூட்டு தேய்மானம்
- இரத்த கட்டு
- கை கால் குடைச்சல்
- தசைப்பிடிப்பு
- தசைநார் வலி
- குதிகால் வலி
- இடுப்பு வலி
- கழுத்து பிடிப்பு
தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.
நீங்கள் மருத்துவருடன் சந்திப்பை முன்பதிவு செய்ய விரும்பினால் அல்லது உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களுடன் 9444342000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாதமும் இலவச YOUTUBE LIVE STREAM - யூடியூப் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி வெபினார் நடைபெரும்.